News October 11, 2025

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு

image

புரட்டாசி பிரமோற்ஸவம் 5ம் திருநாளில் திருப்பதி ஏழுமலையான் சாற்றுவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு சாற்றுவதற்கு பட்டு வழங்கபட்டிருந்தது. இதனை நேற்று இரவு வெள்ளி குறடு மண்டபத்தில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Similar News

News March 20, 2026

விருதுநகர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

விருதுநகர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

News March 20, 2026

அருப்புக்கோட்டையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

image

அருப்புக்கோட்டை எம்எஸ் கார்னர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை மார்ச் 20 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி‌ சோதித்தனர். அதில், திருச்சியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் உரிய ஆவணமின்றி ரூபாய் 1,34,560 மதிப்புடைய 300 கிராம் வெள்ளி பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளி பார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 19, 2026

விருதுநகர்: மத்திய அரசில் 1,358 காலியிடங்கள்.. ரூ.56,000 சம்பளம்

image

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே <>க்ளிக்<<>> செய்து மார்ச் 31 வரை இதற்கு விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!