News October 11, 2025

காஞ்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 13, 2026

காஞ்சிபுரத்தில் தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

image

படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக். இவரது மனைவி ஜமீலா, தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. உடனே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!