News October 11, 2025

விழுப்புரம்: பாலியல் குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பாஞ்சாலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் கடந்த மே 12ஆம் தேதி, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று (அக்.10) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு. கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Similar News

News March 16, 2026

விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!