News October 11, 2025
புதுச்சேரி: இந்தியன் வங்கியில் வேலை APPLY!

இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் 171 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Specialist Officers (SO)
2. கல்வித் தகுதி: டிகிரி
3. சம்பளம்: ரூ.64,820- ரூ.1,20,940
4. வயது வரம்பு: 23-36 (SC/ ST-41, OBC 39)
6. கடைசி தேதி: 13.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
புதுச்சேரி: 14 மீனவர்களை விடுவித்த இலங்கை

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு படகோட்டிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.
News March 3, 2026
புதுவை: PHONE-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!


