News October 11, 2025
உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் வெளியிட்டுள்ளனர்.விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் சதிஸ் தகவல்
Similar News
News October 11, 2025
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு உதவி எண்

தர்மபுரி; ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 12.10.2025 நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு உதவி மையம் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி சம்பத்குமார்9443288753, நல்லம்பள்ளி ராஜசேகர்9489171852, பாலக்கோடு பாபு சுந்தரம்9443455678 அரூர் ஆறுமுகம்9843616002, பாப்பிரெட்டிப்பட்டி கலைவாணன்9942544067 பெண்ணாகரம் பாலாஜி9443509332 காரிமங்கலம் நாகையா 9443923858
News October 11, 2025
தருமபுரி: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

தருமபுரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற <
News October 11, 2025
தருமபுரி: புதிய குரலை கேட்க தயாரா…?

தருமபுரி 102.5 F,M நிகழ்ச்சிகளை, சேலம் ஏற்காட்டில் புதிதாக அமையவுள்ள 5 கிலோவாட் டவர் மூலம் ஒலிபரப்ப மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், தருமபுரி மாவட்டத்தின் மலை மறைவுப் பகுதிகளான அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இனி தெளிவாக நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பயனடையலாம் என பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.