News April 16, 2024

ஏப்ரல் 16 வரலாற்றில் இன்று!

image

➤1520 – ஐந்தாம் சார்லஸுக்கு எதிராக ஸ்பானிய கிளர்ச்சி தொடங்கியது. ➤1799 – டாபோர் மலை சமரில் நெப்போலியன் துருக்கியரைத் தோற்கடித்தார். ➤1889 – சார்லி சாப்ளின் பிறந்த நாள். ➤1961 – கியூபாவை பொதுவுடைமை நாடாக பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார். ➤1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் தொடங்கியது. ➤1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது. ➤2013 – விடுதலை வீரர் லகுமையா மறைந்த நாள்.

Similar News

News November 9, 2025

வெயில்ல போகலனாலும் முகம் கருப்பாகுதா? இதான் காரணம்

image

➤ஹார்மோன் மாற்றங்கள் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤கருத்தடை, ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ குறைபாடு ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகியவற்றின் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பாக வெறும் கிரீம்களை பயன்படுத்தாமல், மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE

News November 9, 2025

2 பேரை தூக்கில் போட்ட சவுதி அரேபியா

image

வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 குடிமக்களை சவுதி அரேபிய அரசு தூக்கிலிட்டுள்ளது. இருவரும் ஒரு பயங்கரவாத குழுவில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

News November 9, 2025

இந்த டீ குடிச்சிருக்கீங்களா?

image

சுடச்சுட டீ குடிப்பதே பெரும்பாலோருக்கு ஹேப்பி டைமாக இருக்கிறது. ஒவ்வொரு வகை டீ-யும், தனித்தனி ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவை என்னென்ன டீ, அதனால் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டீ பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!