News October 10, 2025

மத்திய அரசு வேலை, ரூ.92,000 வரை ஊதியம்

image

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக்<<>> செய்து வரும் அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News October 11, 2025

தருமபுரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கே. பி. ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

News October 10, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்டோபர்-10) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்..

News October 10, 2025

பருவமழை குறித்தும் ஆட்சியர் ரெ.சதீஸ் ஆலோசனைக் கூட்டம்

image

தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி  திட்ட பணிகள் குறித்தும் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அலுவலர்களுடனான ஆட்சியர் ரெ.சதீஸ், அவர்கள் தலைமையில் இன்று (அக்.10) மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இதில், அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!