News October 10, 2025
இந்த ஆப்’லாம் இருக்கு: இனி Queue எதற்கு!

உலகமே நவீனமயமாகி விட்ட நிலையில், அரசும் அதற்கேற்ப பல மக்கள் சேவைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்க, தொலைந்து போன டிரைவர் லைசன்ஸ் போன்றவற்றை பெற அரசு அலுவலகத்திற்கு நடையோ நடை’னு நடக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கள், உங்களின் தினசரி வேலைகளுக்கு அதிக அளவில் உதவும். SHARE IT.
Similar News
News October 11, 2025
மனநல ஆரோக்கியத்திற்கு சிறந்த வழிகள்

உலக மனநல நாள், நமது மன நலனுக்கு முன்னுரிமை அளிக்க நினைவுப்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. மன ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க வழிவகுக்கும். தினமும், நாம் அடிப்படையான சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் மனநலத்தை மேம்படுத்தலாம். அவை என்னென்ன பழக்கங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. என்ஜாய் பண்ணுங்க.
News October 11, 2025
16-ம் நாள் காரியம் வரை.. ஆதவ் அர்ஜுனா

தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தது போன்ற நிலையில் தவெக உள்ளது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எனவே, 16-ம் நாள் காரியம் முடிந்த பிறகு பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளோம் என கூறினார். கைதான நிர்வாகிகளை விரைவில் வெளியில் கொண்டு வருவோம் என்ற அவர், இந்த 15 நாள்களில் அரசியல் ரீதியாக தாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். செப்.27-ல் துயரம் நடந்த நிலையில் அக்.12-ல் 16-ம் நாள் நிறைவடைகிறது.
News October 11, 2025
கனவு கன்னி ‘கனகவதி’ CLICKS

‘ஏஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ருக்மிணி வசந்த், ‘மதராஸி’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காந்தாரா திரைப்படத்தில் இளவரசி கனகவதி கதாபாத்திரத்தில் அசத்திய ருக்மிணி, திரைப்பட ப்ரோமோஷனுக்கு கனகவதியாகவே சென்றிருந்தார். அந்த போட்டோஸை, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கனகவதியை பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.