News October 10, 2025
நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News December 8, 2025
மோகனூர்: 7 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரின் வீட்டில் கட்டிலுக்குள் உள்ள லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் 18 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இந்த வழக்கில் பொம்மம்பட்டி மாதேஸ் (35), விக்ரம்(25), சோலைராஜா(33), விஜய்(24). மவுலீஸ்குமார்(25) மற்றும் 17, 18 வயது டைய சிறுவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 8, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.