News October 10, 2025

தருமபுரி: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் selection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 10, 2025

முதல்வரை வரவேற்ற தர்மபுரி எம்.பி மணி

image

இன்று (அக்.10) ஓசூர் பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இந்நிலையில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மணி எம்.பி முதலமைச்சரை சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன் ஒய் பிரகாஷ் மேயர் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்.

News October 10, 2025

மத்திய அரசு வேலை, ரூ.92,000 வரை ஊதியம்

image

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக்<<>> செய்து வரும் அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2025

தருமபுரி: மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி!

image

தர்மபுரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

error: Content is protected !!