News October 10, 2025

கிருஷ்ணகிரி: கைக்குழந்தையுடன் சென்ற பெண் பேருந்து மோதி பலி!

image

வேப்பனப்பள்ளி, பண்ணப்பள்ளியை சோ்ந்தவர் திம்மராஜின் மனைவி சிவசத்யா (25) இவா்களுக்கு 7 மாத குழந்தை உள்ள நிலையில், நேற்று தனது தந்தை முனிராஜியுடன் சென்றுள்ளார். அப்போது நாச்சிகுப்பம் பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது, தனியார் பேருந்து மோதியதில் சிவசத்யா உயிரிழந்தார். குழந்தை முனிராஜிடம் இருந்ததால், நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News December 10, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!