News October 10, 2025

காலை நேரத்திற்கான 5 சக்திவாய்ந்த பழக்கங்கள்!

image

தினமும் காலை எழுந்திருக்கும் போது, இவற்றை வழக்கமாக்கி கொள்ளுங்க ✦காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிங்க ✦கொஞ்சம் உடற்பயிற்சி ✦ஆரோக்கியமான காலை உணவு ✦கொஞ்சம் டைம் கொடுத்து ஏதாவது புதுசா படிங்க ✦நன்றியுணர்வு ஒவ்வொருவருடைய மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு அருமையான வழியாகும். சிம்பிளாக, ‘இன்னைக்கு ஹெல்தியா இருக்கேன்… தேங்கஸ்’ என உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க. SHARE IT.

Similar News

News October 10, 2025

விஜய் தாமதமாக வந்ததே அனைத்திற்கும் காரணம்: அரசு

image

கரூர் துயரம் தொடர்பாக SC-ல் தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக TN அரசு தரப்பு வாதிட்டுள்ளது. விஜய் தாமதமாக வந்ததே எல்லாவற்றிற்கும் காரணம் என குற்றஞ்சாட்டிய TN அரசு, SIT விசாரணை முறையாக நடைபெறுவதால் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. SIT அதிகாரிகள் ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டனர், அரசு நியமிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

News October 10, 2025

வாயை சுற்றி கருப்பா இருக்கா? TIPS

image

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். இதற்கு, எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயை சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.

News October 10, 2025

நார்வேவுக்கு எதிராக திரும்புவாரா டிரம்ப்?

image

டிரம்ப்பின் அமைதிக்கான நோபல் பரிசு கனவு கலைந்துள்ளது. இது வர்த்தக ரீதியாக நோபல் பரிசு வழங்கும் நார்வேயை பாதிக்கும் என சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். நார்வே பொருள்கள் மீது டிரம்ப் அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நார்வே நாட்டை தங்களது எதிரி என்று கூட டிரம்ப் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. NATO கூட்டமைப்பில் நார்வேவுக்கான நிதியை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாம்.

error: Content is protected !!