News October 9, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 10, 2025
புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று (அக்.10) விழுப்புரத்தில் நடைபெற்றது. ஆட்சியில் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
News October 10, 2025
விழுப்புரம் : மத்திய அரசு வேலை, ரூ.92,000 வரை ஊதியம்

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 10, 2025
விழுப்புரம்: EB கட்டணத்தை குறைக்க சூப்பர் ஐடியா!

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <