News October 9, 2025

திருநெல்வேலி: மழை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் குறித்த தகவல்களுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மூலம் தொடர்பு கொள்ள முடியும். மேலும் 9786566111 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 26, 2025

நெல்லை: பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

image

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வைப்பு தொகை வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. நெல்லை சமூக நல அலுவலரிடம் (0462-2501040) நேரில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News December 26, 2025

நெல்லை: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

நெல்லை மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

News December 26, 2025

நெல்லை: பெற்றோர் கல்லறை முன் தற்கொலை!

image

மூலைக்கரைப்பட்டி அருகே துத்திகுளத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் (50). கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு, மது பழக்கம் இருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் பெற்றோர் கல்லறை முன் விஷம் குடித்துவிட்டு, தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!