News October 9, 2025

தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் இடங்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்.9) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் திருமல்வாடி விபிஆர்சி கட்டிடம் பண்ணைக்குளம், நல்லம்பள்ளி புயுல்ஸ் பெத்ரஹள்ளி பள்ளி வளாகம், காரிமங்கலம் விபிஆர்சி கட்டிடம் மோதூர், அரூர் சக்தி முருகன் திருமண மண்டபம் தீர்த்தமலை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 9, 2025

தர்மபுரி: வேளாண்துறை சார்பில் மானியம்!

image

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த <>லிங்க் <<>>மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!

News October 9, 2025

தர்மபுரி : ஆதார் புது RULES; குழந்தைகளுக்கு இலவசம்!

image

தர்மபுரி அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 9, 2025

தர்மபுரி: NLC-ல் 1,101 காலியிடங்கள் APPLY பண்ணுங்க!

image

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க <<>>மூலம் அக்.27ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க. ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் நல்லதுதானே!

error: Content is protected !!