News April 15, 2024
கணேசமூர்த்தி படத்திற்கு வைகோ மரியாதை

ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று
ஈரோடு – பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின் கணேசமூர்த்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Similar News
News February 12, 2026
ஈரோடு: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) இங்கு <
News February 12, 2026
ஈரோடு: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

ஈரோடு மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் இங்கு <
News February 12, 2026
ஈரோடு: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.


