News October 9, 2025
தருமபுரி: பாலியல் வழக்கில் 16 வருடம் கழித்தது கைது!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கணபதி நகரை சேர்ந்த தமிழின மக்கள் கட்சி நிறுவனர் சிவக்குமார் என்கின்ற தமிழன் கடந்த 16 ஆண்டுகளாக போக்சோ வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருக்கிறார். இந்நிலையில். தர்மபுரி தனிப்படை போலீஸ் நேற்று மாலை 4 மணிக்கு அவரை கைது செய்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர், இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 10, 2025
தருமபுரி: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் selection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
News October 10, 2025
தர்மபுரி: இந்த முக்கிய எண்களை நோட் பண்ணிக்கோங்க!

மழை பாதிப்பு நேரத்தில் இந்த எண்களை தொடர்புகொள்ளவும்
தருமபுரி: வருவாய் கோட்ட அலுவலர் (94450 00428)
அரூர்: வருவாய் கோட்ட அலுவலர்(94454 61802)
பாலக்கோடு: தனித்துணை ஆட்சியர் (9445461734)
பென்னாகரம்: உதவி ஆணையர் (94445 55118)
பாப்பிரெட்டிப்பட்டி: மாவட்ட வழங்கல் அலுவலர் (94450 00216)
காரிமங்கலம்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (94454 77851)
நல்லம்பள்ளி: மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் (73388 01256)
News October 10, 2025
தருமபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் (அக்.11) சனிக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் ஊர் வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கலாம். இந்த கூட்டத்துக்கு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.