News October 9, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News October 9, 2025

வார விடுமுறை.. அரசு முக்கிய தகவல்

image

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 10-ம் தேதி 315 பேருந்துகளும், 11-ம் தேதி 310 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 230 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

News October 9, 2025

10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. எனவே, வெளியே சென்றால் மறக்காமல் குடையுடன் செல்லுங்கள்.

News October 9, 2025

ஸ்டைலிஷ் தமிழச்சி ஜோனிடாவின் நியூ கிளிக்ஸ்

image

அரபிக் குத்து, செல்லம்மா பாடல் ப்ரோமோக்களில் கவனம் ஈர்த்த ஜோனிடா காந்தி தனது குரலால் மட்டுமல்ல அழகாலும் ரசிகர்களை கவர்ந்திழுப்பவர். ஜோனிடா பாடும் பாடல்கள் ஒரே நாளில் டிரெண்டிங் ஆகும் நிலையில், இவரது போட்டோஷுட் புகைப்படங்களும் இன்ஸ்டாவில் காட்டுத் தீ போல் வைரலாகும். தற்போது இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எப்போது சினிமாவில் நடிப்பீங்க என்று ஆசை ஆசையாக கேட்கின்றனர்

error: Content is protected !!