News October 8, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1.2 லட்சம் சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News October 14, 2025

கிருஷ்ணகிரி: தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் செயல்படும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக். 15 மற்றும் 31-ஆம் தேதிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் துணை இயக்குநர் து.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.மேலும் விவரங்களுக்கு 73587 85872, 72007 83122 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்

News October 14, 2025

கிருஷ்ணகிரி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக் <<>>செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!