News October 8, 2025
USA-வுக்கு எதிராக திரும்பிய உலக நாடுகள்

பக்ராம் விமானப்படை தளத்திற்கு உரிமை கோரியதற்கு, ஆப்கானில் ஒரு அங்குல நிலத்தை கூட தரமுடியாது என அந்நாடு பதிலளித்திருந்தது. இதனால், ராணுவ உதவியுடன் அவ்விடம் கைப்பற்றப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், USA-ன் போக்கு ஏற்கத்தக்கது அல்ல என இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக அமைதிக்காக போராடுவதாக கூறும் டிரம்ப் ஆப்கான் இடத்தை கைப்பற்ற எண்ணுவதை நிறுத்துவாரா?
Similar News
News October 8, 2025
குழந்தைகள் பாதுகாப்பில் இன்று கருப்பு நாள்: அன்புமணி

குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு தஷ்வந்த் வழக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? எனவும், இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 8, 2025
SCI-FI டிராமாவாக உருவாகும் வேட்டுவம்!

அதீத எதிர்பார்ப்புகளை கொண்ட ‘வேட்டுவம்’ படம், Science Fiction ஜானரில் உருவாகி வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசியல்- கமர்சியல் ஜானர்களில் படமெடுக்கும் பா.ரஞ்சித், இந்த ஜானரில் எந்த மாதிரியான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி வரும் படத்தில் ‘கெத்து’தினேஷ், ஆர்யா, சோபிதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
News October 8, 2025
எல்லா இளைஞர்களுக்கும் ₹15,000 வழங்கும் அரசு

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ₹15,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாதம் சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <