News April 15, 2024

பொன்னேரியில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தீ தொண்டு நாளையொட்டி பணியின் போது பலியான தீயணைப்பு துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீர மரணம் அடைந்த வீரர்களை போற்றும் விதத்தில் தீயணைப்புத் துறையினர் அணியும் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள் கொண்டு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Similar News

News September 16, 2025

திருவள்ளூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இதனை உடனே ஷேர் பண்ணுங்

News September 16, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

திருத்தணி முருகன் கோயில் ரூ.1.47 கோடி உண்டியல் வசூல்

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் 26 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1.47 கோடி செலுத்தி இருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நிறைவில் ரூ.1.43 கோடி, திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.4.44 லட்சம் என மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூ.ரொக்கம், 732gm தங்கம்,16,330gm வெள்ளி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!