News October 7, 2025
Pilot-கள் Scent அடிக்கமாட்டாங்க; ஏன் தெரியுமா?

ஒவ்வொரு பயணத்துக்கு முன்னதாகவும் விமானிகள் மது அருந்தி இருக்கிறார்களா என சோதனை செய்யப்படுகிறது. Scent/perfume-களில் ஆல்கஹாலும் கலந்திருப்பதால், சோதனையின் போது அவர்கள் போதையில் இருப்பதாக காட்டும். அதனால், பைலட்கள் Scent அடிப்பதை தவிர்க்கிறார்கள். மேலும், ஆல்கஹால் இருக்கும் sanitizers, mouthwasher-களை கூட விமானிகள் பயன்படுத்துவதில்லை. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News October 8, 2025
தமிழகத்தையே தலைகீழாக மாற்றுவேன்: அன்புமணி

பெண்களை பாதுகாக்க முடியாத நிலை இருந்தால், MK ஸ்டாலினுக்கு எதற்காக முதல்வர் பொறுப்பு என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், தன்னிடம் 6 மாதம் ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தையே தலைகீழாக மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும் போடும் முதல் கையெழுத்தே மதுக்கடைகளை மூடுவது தான் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News October 8, 2025
ராசி பலன்கள் (08.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க
News October 8, 2025
UGC NET டிசம்பர் தேர்வு அறிவிப்பு வெளியானது

உதவி பேராசிரியர் மற்றும் JRF தகுதிக்கான NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான NET தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு இன்று முதல் நவ.7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டம் பெற்றவர்கள் (அ) இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <