News April 15, 2024

உதயநிதி ஹெலிகாப்டரை பறக்கும் படை சோதனை

image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ஏப். 14) ஊட்டி வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் தரையிறங்கிய, அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காலை (ஏப்.15) ஆ.ராசாவுக்காக ஓட்டு கேட்டு, காபி ஹவுஸ் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

Similar News

News November 10, 2025

நீலகிரி: 12-ம் வகுப்பு படித்திருந்தால் SUPER வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே, ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். நவ.26-ம் தேதி கடைசி ஆகும். SHARE பண்ணுங்க!

News November 10, 2025

நீலகிரி: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். இதற்காக, இங்கே <>கிளிக் <<>>செய்து வரும் நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம வாய்ப்பு மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

நீலகிரி: B.E, B.Tech, B.Sc படித்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E/B.Tech/B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க.கடைசி தேதி 14.11.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!