News October 6, 2025

சென்னை: B.E/B.Tech முடித்தால் அரசு வேலை!

image

சென்னை மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க அக்.20ஆம் தேதியே கடைசி நாள். செம வாய்ப்பு.., உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 6, 2025

ராமதாசை நலம் விசாரித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

image

சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அக்டோபர் 6 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். உடன் இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திமுகவினர் இருந்தனர்.

News October 6, 2025

சென்னை: திருமணத்திற்கு தங்கம் வாங்க சூப்பர் திட்டம்

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சென்னை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்.

News October 6, 2025

சென்னையில் சூரிய மின்சக்தி வணிகம் குறித்த பயிற்சி

image

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி (சோலார்) வணிகம் குறித்த பயிற்சி அக்.8 முதல் 10-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!