News October 6, 2025
பணக்காரராக உடனே இந்த செலவுகளை நிறுத்துங்க!

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அந்த இலக்கை அடையும் வழி பலருக்கும் தெரிவதில்லை. இந்த விஷயங்களை செய்தால், பணப்புழக்கம் அதிகரிக்கும் *சிறு துளி பெருவெள்ளம். சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் *தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிக்கும் ஆடம்பர செலவுகளை நிறுத்துங்க *கடன் வாங்குவது நிதி வளர்ச்சியை தடுக்கும். கடன் இல்லாமல் வாழுங்கள் *பட்ஜெட் போடாமல், தேவையின்றி செலவு செய்யக்கூடாது. SHARE IT.
Similar News
News October 6, 2025
தமனின் பேட்டிங்கை பாராட்டிய சச்சின்

தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள தமன், துபாய் விமானத்தில் சச்சினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் CCL-ல் தான் விளையாடிய வீடியோஸை பார்த்த சச்சின், தனது பேட்டிங்கை பாராட்டியதாகவும் தமன் தெரிவித்துள்ளார். விரைவில் சச்சினுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் தமன் குறிப்பிட்டுள்ளார்.
News October 6, 2025
BREAKING: மீண்டும் அமைச்சர் ஆகிறாரா செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு SC இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக்கூடாது என்று நாங்கள் (SC ) சொல்லவில்லை. அமைச்சராக விரும்பினால், உரிய மனுவை SC-யில் தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம்; விதிமுறைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளது.
News October 6, 2025
CJI பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி ஏன்?

கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவ கோரிய மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது CJI பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்து <<17750475>>சர்ச்சையானது<<>>. இதையடுத்து ‘நான் எல்லா மதங்களையும் சமமாக மதிக்கிறேன்’ என அவர் விளக்கம் அளித்தார். இன்று CJI பி.ஆர்.கவாய் மீதான <<17928342>>தாக்குதல் <<>>முயற்சிக்கு இது காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது.