News October 6, 2025
நெல்லை: RTE மாணவர் சேர்க்கை ஆரம்பம் – APPLY!

நெல்லை மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News October 6, 2025
நெல்லை: விவசாயியை தாக்கிய கரடி

நெல்லை, அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி மிக்கேல் என்பவரது மகன் ஆரோக்கியம் நேற்று இரவு இந்திரா காலணியில் இருந்து வீட்டிற்கு வரும்போது மலையடிவாரப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி தாக்கியதில் ஆரோக்கியம் காயம் அடைந்தார். கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News October 6, 2025
நெல்லை: வெங்காயம் விலை எகிறியது!

நெல்லையில் ஒரு வாரம் முன்பு வரை சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. கடந்த வாரம் சில இடங்களில் ரூ.100க்கு 5 கிலோ பல்லாரி, சின்ன வெங்காயம் என கூவி அழைத்து விற்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போது முதல் ரக சின்ன வெங்காயம் இன்று ரூ.60 முதல் 70 ரூபாயை கடந்து விட்டது. அதே நேரம் தரம் குறைந்த சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்கப்படுகிறது.
News October 6, 2025
நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <