News October 6, 2025

நெல்லை: மழைக்காலம் மின்வாரியம் முக்கிய எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட மின் விநியோகம் பகிர்மான வட்ட சார்பில் இன்று அக்டோபர் ஐந்து விடுத்துள்ள செய்தி குறிப்பு: மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சாதனங்களை கையாள்வதில் உரிய முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் மழை நேரத்தில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் போன்ற இடங்களில் அருகே குழந்தைகளை விளையாட பெற்றோர் அனுமதிக்ககூடாது. கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

Similar News

News October 6, 2025

நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <>கிளிக்<<>> செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோர்க்கும் SHARE பண்ணுங்க..

News October 6, 2025

நெல்லை: ஹெலிகாப்டர் ரைடு – லட்சம் வரி

image

நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் கடந்த வாரம் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஹெலிகாப்டர் ரைட் நடத்தியது. தினமும் 30 முறை 4 பயணிகள் வீதம் அனைத்து செல்லப்பட்டனர். ஒரு பயணிக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் ரைடுக்காக அந்த நிறுவனம் ஆறு நாட்கள் ரெய்டு முடிந்ததும் மாநகராட்சிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு வரி செலுத்தியதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

News October 6, 2025

நெல்லை: RTE மாணவர் சேர்க்கை ஆரம்பம் – APPLY!

image

நெல்லை மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. ஆவணங்கள்: பிறப்பு , சாதி சான்றிதழ், ஆதார், புகைப்படம் பதிவு செய்ய வேண்டும்.. (அட்மிஷன் தொடங்கவும் விண்ணப்பியுங்க..) இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!