News October 5, 2025

எலான் மஸ்க்கால் ₹1.33 லட்சம் கோடி இழந்த நெட்ஃபிலிக்ஸ்

image

எலான் மஸ்க்கின் பதிவால், நெட்ஃபிலிக்ஸின் சந்தை மதிப்பில் சுமார் ₹1.33 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வெப் தொடர் இயக்குநர் ஹமிஸ் ஸ்டீல் என்பவரை நெட்ஃபிலிக்ஸ் பணியமர்த்தியது. டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதை ஹமிஸ் ஆதரித்ததாக கூறி, <<17887990>>எலான் மஸ்க்<<>> சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்தார். அதையடுத்து பலரும் #Boycott Netflix என ட்ரெண்டாக்கினர். இதனால், அதன் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது.

Similar News

News October 6, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 6, புரட்டாசி 20 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News October 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News October 6, 2025

13-0! பாகிஸ்தானை பந்தாடும் இந்தியா

image

கொழும்புவில் நடந்த மகளிர் உலக கோப்பை போட்டியில், இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம், ODI உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளிலும் வெற்றி கண்டு இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் ஆதிக்கம் 100% தொடர்கிறது. இப்போட்டியில் 247 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா, மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

error: Content is protected !!