News October 5, 2025

திருச்சி மாவட்டத்தில் 8567 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

image

திருச்சி மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை 8567 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1062 விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளில் ரூ.19,42,58,142 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 3, 2026

திருச்சி: மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு – வாலிபர் தற்கொலை

image

உப்பிலியபுரம் அருகே ஈ.பாதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26) இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்தார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 3, 2026

திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!