News October 5, 2025
பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள்: RN ரவி

நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும் படித்தவர்கள் அதிகம் கொண்ட தமிழகத்திலும் அது இருப்பது கவலை அளிப்பதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாடு போராடி வெல்லும் என CM ஸ்டாலின் சொல்வதாக குறிப்பிட்ட அவர், யாருடன் போராடுகிறது என தெரியவில்லை என்றார்.
Similar News
News April 11, 2026
குடிக்க சொல்லும் ஸ்டாலின்: அண்ணாமலை

கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவின் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, சிந்தாந்த அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் திமுகவை அகற்ற பாஜகவும், அதிமுகவும் ஒன்றாக இணைந்துள்ளதாக தெரிவித்தார். தனக்கு சொந்தமாக கார் கூட இல்லையென்று கூறி CM ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய அவர், காமராஜர் படி என்றார்; ஸ்டாலின் குடி என்கிறார் என்று விமர்சித்தார்.
News April 11, 2026
தனிநபர் தாக்குதல் களமாகும் 2026 தேர்தல்

டெல்லி அடிமை, காலில் விழுந்தவர் என EPS-ஐ திமுக தலைவர்கள் விமர்சிக்கின்றனர். ஸ்டாலினை நம்பினால் மீண்டும் கனிமொழிக்கு சிறை என EPS கூறி வருகிறார். EPS ஒரு துரோகி என OPS, சசிகலா ஆகியோர் பேசுகின்றனர். மேலும், தனது துறை (சினிமா) & குடும்ப விவகாரங்களை விஜய் பிரசாரத்தில் பயன்படுத்துகிறார். இவ்வாறு தங்களது தனிமனித தாக்குதல் & ஆதங்கங்களையே 2026 பரப்புரை எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து?