News October 5, 2025

கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்கி, செல்வம் செழிக்க இங்கு போங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வானையில் ஸ்வர்ணகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கத்தின் மீது வெண்ணெய் தடவி சனிக்கிழமைகளில் வழிப்பட்டால், கடன் தொல்லைகள் நீங்கி, வீட்டிலும், வியாபாரத்திலும் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 2, 2026

கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News April 2, 2026

கள்ளக்குறிச்சி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு !

image

கள்ளக்குறிச்சி நகராட்சி, உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஏப்.02) தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!