News April 15, 2024

கடலூர் அருகே போலீஸார் அதிரடி 

image

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 30, 2025

கடலூரரில் 1,472 விவசாயிகள் பயன்!

image

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,472 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் நுண்ணீர் பாசனத் திட்டம், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்கல், இடுப்பொருட்கள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாங்கிட தனிநபர் மானியத் திட்டம், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்‌ திட்டம் இடம்பெற்றுதாக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News December 30, 2025

கடலூர் மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

கடலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

கடலூர்: கொலை சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்பி!

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் இன்று( டிச.30) கடலூர் வீ.காட்டுபாளையத்தில் மூதாட்டி கொலையுண்ட சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு கொலையாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது ஆய்வாளர் உதவிம் ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!