News October 5, 2025

மழைக்காலத்தில் இந்த விஷயங்களை மறக்காதீர்!

image

மழை வெளுத்து வாங்கும் நிலையில், டாக்டர்களின் அறிவுரையை கேளுங்க: ​​இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா & டைபாய்டு போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகம். அதனால் கொசுக்கள் & ஈக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள கொசு வலைகளைப் பயன்படுத்துங்க * கூட்டமான இடங்களில் மாஸ்க் அணியுங்க *சாப்பிடுவதற்கு முன், சோப்பு போட்டு கையை கழுவுங்க *வடிகட்டிய வெந்நீரை குடியுங்க. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 5, 2025

உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கா?

image

இரும்புச்சத்து, உடலின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமானது. இரும்புச்சத்து குறைவாக இருந்தால், இரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உணவு, உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News October 5, 2025

அடுத்த முறை சாப்பாட்டை வீணாக்குவதற்கு முன்..

image

*இந்தியாவின் 12% மக்கள் சத்தான உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர் *19 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர் *127 நாடுகளை கொண்ட Global Hunger பட்டியலில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது *ஆனால், உணவை வீணாக்கும் நாடுகளின் பட்டியலில் டாப் 2-ல் இந்தியா உள்ளது. ஒரு ஆண்டில் சுமார் 78.1 மில்லியன் டன் உணவை இந்தியர்கள் வீணாக்குகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அடுத்தமுறை வீணாக்குவதற்கு முன் யோசியுங்க.

News October 5, 2025

ரோஹித் ஓரங்கட்டப்பட இதுவா காரணம்?

image

ரோஹித்திடம் இருந்து ODI கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மிக முக்கியமானது அவரது வயதுதான் என்கின்றனர் BCCI நிர்வாகிகள். அவருக்கு தற்போது 38 வயதாகிறது. 2027 ODI WC-யின் போது, அவருக்கு 40 வயதாகும். அதேபோல், இதே ஃபிட்னஸ் 40 வயதில் நீடிக்குமா என்பதும் சந்தேகம் தான். எனவே, ரோஹித்திடம் ஆலோசித்த பின்னரே, கில்லுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!