News October 5, 2025

Cinema roundup: ‘கும்கி 2’ போஸ்டர்’ வெளியானது

image

*அருள்நிதியின் ‘ராம்போ’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
*கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் இணைந்து நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
*பிரபு சாலமனின் ‘கும்கி – 2’ அறிமுக போஸ்டர் வெளியானது.
*ரஷ்மிகா மந்தனாவின் ‘The Girlfriend’ திரைப்படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. *மும்பையில் நடிகை சமந்தா புதிய வீடு வாங்கியுள்ளார்.

Similar News

News March 22, 2026

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதிமுகவில் இணைவு

image

கரூர், தாந்தோணி மேற்கு ஒன்றியம் தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட 7 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்ற விஜயபாஸ்கர், கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், மேல் கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!