News October 5, 2025
பெரம்பலூர் மக்களே இதை மறந்துடாதீங்க!

பெரம்பலூர் மக்களே (07.10.2025) & (08.10.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
(7.10.2025)
1. ஜே.பி.எஸ்.மஹால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை வட்டம்
2.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பரவாய், குன்னம் வட்டம்
(8.10.2025)
1.அரசு உயர்நிலைப்பள்ளி, இலாடபுரம், பெரம்பலூர் வட்டம்
2. அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெமீன்பேரையூர், ஆலத்தூர் வட்டம்
மகளிர் உதவித்தொகை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். பகிரவும்
Similar News
News November 10, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <