News October 5, 2025
அரியலூர்: மதுபோதையில் அட்டூழியம்!

உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடையார் பிரிவு சாலையில் 3 பேர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக புகார்வந்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சேட்டு (52), ராஜசேகர் (34), சுரேஷ் ஆகியோர் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்தது 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News April 3, 2026
அரியலூர்: தெரிவு முறை பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள நுண் பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறை பணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்யும் பணியினை பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல்.02) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!