News October 5, 2025

கரூர் துயரில் அரசியல் செய்யாத கட்சி பாஜக: வினோஜ்

image

கரூர் விவகாரத்தில் யாரையும் ஆள் காட்டி தப்பிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என வினோஜ் P செல்வம் கூறியுள்ளார். ஆனால், திமுகவினர் பழி போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவத்தின் மூலம் தவெகவை NDA கூட்டணிக்கு இழுப்பதாக கூறப்படும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், இதுநாள் வரை கரூர் மரணங்களில் அரசியல் செய்யாத ஒரே கட்சி பாஜக மட்டுமே என்று கூறினார்.

Similar News

News April 10, 2026

திருவள்ளூர் வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

image

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘E<>CIN<<>>ET’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.​ இந்தச் செயலி மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.​ இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விஜய்யால் உதயநிதியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

image

கடலூரில் பிரசாரம் செய்ய நாளை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால், உதயநிதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை கடலூரில் பிரசாரம் செய்ய உதயநிதியும் திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தரப்பு முன்பே விண்ணப்பித்ததால், விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கடலூரில் உதயநிதியின் பிரசாரம் வேறொரு நாளுக்கு மாற்றப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!