News October 5, 2025

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

image

புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை நேற்று சேதப்படுத்தபட்டு இருக்கிறது. இது குறித்து திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் சாசனத்தை கட்டமைத்த சட்டமேதை அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து மட்டுமே கடந்து செல்ல முடியாது. இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

திருவள்ளூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

திருத்தணி தவெக வேட்பாளர் மீது வழக்கு!

image

திருவள்ளூர்: திருத்தணி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் சத்யகுமார், கடந்த ஏப்.3ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி கட்சியினருடன் சேர்ந்து ஓட்டு சேகரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வேட்பாளர் சத்யகுமார் உள்பட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!