News October 4, 2025

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா?

image

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது என்ன அறிகுறிகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இதில், உங்களுக்கு என்னென்ன உள்ளது? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 26, 2026

தவெகவில் இணையும் MGR அதிமுக பொ.செ.,

image

மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த மாதம் MGR அதிமுகவை தொடங்கினார். இந்நிலையில், அக்கட்சியை விட்டு விலகுவதாக பொ.செ., ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார். கட்சியில் உள்ள தொண்டர்களின் நிலையை கருதி ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர், விரைவிலேயே தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

நடிகர் ராஜேந்திரன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

மலையாள நடிகர் EA ராஜேந்திரன்(71) இன்று காலமானார். பிரபல நடிகர் முகேஷ் மாதவனின் நெருங்கிய உறவினரான இவர், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். மீச மாதவன், கலியாட்டம், நரசிம்மம், சினேகம் உள்ளிட்ட படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராஜேந்திரன், நீண்டகாலமாக உடல்பிரச்னையால் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கொல்லத்தில் இன்று அவரது உயிர் பிரிந்தது. RIP

News March 26, 2026

காங்கிரஸால் கூட்டணியில் சிக்கல்: கே.பாலகிருஷ்ணன்

image

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காங்., அணுகுமுறையே காரணம் என CPM கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டாலின் வலியுறுத்தியும் புதுச்சேரியில் சீட் தர காங்., மறுத்ததால் CPM தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தார். இதனால், வலுவாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்துவிட்டது எனக்கூறிய அவர், CPI போட்டியிடும் தொகுதியில், அக்கட்சிக்கு CPM ஆதரவு ஆதரவளிக்கும் என்றார்.

error: Content is protected !!