News October 4, 2025
வீட்டில் குவிந்த போலீஸ்.. விஜய் கைதாகிறாரா?

கரூர் துயர வழக்கில் விஜய், தவெகவிற்கு ஐகோர்ட் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், விஜய்யை கைது செய்யும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக போலீஸ் கைது செய்யும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தேவையின்றி போலீஸ் யாரையும் கைது செய்யாது, ஆனால் ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அவர் கைதாவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். <<17910306>>விஜய் வீட்டில் போலீஸ்<<>> குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க