News October 4, 2025
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா : நினைவுகூர்ந்த PM மோடி

திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா இருவரின் பிறந்தநாளான இன்று, அவர்களின் தியாகங்களை PM மோடி நினைவுகூர்ந்து X-ல் பதிவிட்டுள்ளார். திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர் என்று அதில் தெரிவித்துள்ளார். மாமனிதர்களை நாமும் வாழ்த்தலாமே?
Similar News
News April 10, 2026
விருதுநகர்: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 10, 2026
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

சேலம், நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள் & நெல்லை, குமரி ஆகிய தென்மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த 7 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இப்பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2026
₹200 கட்டினால் போதும் ₹75,000 கிடைக்கும்

மத்திய அரசின் ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வெறும் ₹200 பிரீமியமாக கட்டினால், ₹75,000 வரை காப்பீடு கிடைக்கும். காப்பீடுதாரர் இயற்கை மரணமடைந்தால் ₹30,000, விபத்து காரணமாக உயிரிழந்தால் ₹75,000, Partial disability என்றால் ₹37,500, Fully disabled என்றால் ₹75,000 கிடைக்கும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. முழு விவரங்களை அறிய LIC-ஐ அணுகவும். SHARE.


