News April 15, 2024
தங்க கவச அலங்காரத்தில் கோட்டை முனீஸ்வரன்

வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) முனீஸ்வரருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News October 25, 2025
வேலூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் -24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News October 24, 2025
வேலூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 24, 2025
வேலூரில் IT வேலை கனவா..? CLICK NOW

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? அல்லது ஐடி துறைக்கு மாற வேண்டுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Data analytics’ பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடி துறையில் அதிகம் சம்பாதிக்க உதவும் பயிற்சி இது. மேலும், பயிற்சி காலத்தில் அரசின் உதவித் தொகையும் உண்டு. இதில் விண்ணப்பிக்க <


