News April 15, 2024
3ஆம் உலகம் போர் ஏற்படுமா?

உலகின் சிறந்த ஆருடரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய தீர்க்கதரிசனங்கள் (தி ப்ராஃபசீஸ்) என்ற நூலில், ‘2024இல் உலகம் மிகப்பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் களம் இறங்கியிருப்பதைப் பார்க்கும் போது, கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 609▶குறள்: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும் ▶பொருள்: தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
News February 14, 2026
கூட்டணி: OPS போடும் புது கணக்கு

OPS சொன்ன தை மாதம் முடிந்து 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவர் கூட்டணி முடிவை தெளிவுப்படுத்தவில்லை. இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், தேர்தல் தேதி அறிவித்து, கூட்டணி முடிவாகி மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலை ஏற்பட்டால் யாரிடமும் கூட்டணி சேரமுடியாது; எனவே செங்கோட்டையன் மூலம் தவெகவில் கூட்டணி வைக்கலாமா என்று கருத்து கேட்டுள்ளாராம்.