News October 4, 2025

தி.மலையில் புரட்டாசியில் இங்கு போங்க!

image

திருவண்ணாமலை, நெடுங்குணத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தளத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க

Similar News

News March 14, 2026

தி.மலை அருகே இளைஞருக்கு நடுரோட்டில் அடி, உதை!

image

தி.மலை மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண் நேற்றிரவு பணியை முடித்து தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

News March 14, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!