News October 4, 2025

காசா அமைதி ஒப்பந்தம்; டிரம்ப்பை பாராட்டிய மோடி

image

பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்து வருவதாக PM மோடி X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நீடித்த மற்றும் நிலையான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா வலுவான ஆதரவை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 19, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!