News October 4, 2025

உக்ரைன் எரிசக்தி தளங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

image

உக்ரைனின் ராணுவம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை & டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தங்களது நாட்டில் எரிசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என உக்ரைன் அரசின் எரிசக்தி நிறுவனமான Naftogaz கூறியுள்ளது. இந்த தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது 35 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 20, 2026

தவறு செய்துவிட்டேன்.. ஓபிஎஸ் வருத்தம்

image

வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு தர்மயுத்தம் தொடங்கியதுதான் என OPS வருத்தத்துடன் கூறியுள்ளார். தன்னை எப்படி கட்சியிலிருந்து நீக்கலாம் என்பதில்தான் EPS முழுமையாக செயல்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 9 பேரின் பதவி பறிப்பை தான் தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்ட OPS, அந்த 9 பேரும் EPS உடன் சேர்ந்து தன்னை நீக்கியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

Volkswagen தனது கார்களுக்கான மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

News March 20, 2026

BREAKING: டீசல் விலை ₹22 உயர்வு

image

<<19433482>>பிரீமியம் பெட்ரோல்<<>> விலையை தொடர்ந்து, தொழில்துறை டீசல் விலையையும் 25% உயர்த்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்துறை டீசல் ஒரு லிட்டரின் விலை ₹87.67-ல் இருந்து ₹109.59 ஆக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள், கட்டுமான நிறுவனங்கள், சுரங்கத் தொழிலில் தொழில்துறை டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்த விலையேற்றம் உற்பத்தி துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!