News October 4, 2025
மனித சதையை கொடுத்த இயக்குநர்

பிரபல பாலிவுட் இயக்குநர் மஹேஷ் பாட், மனித சதையை பான் வடிவத்தில் ஒருவருக்கு கொடுத்ததாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. தன்னுடைய கஷ்ட காலத்தில் வாரணாசி சென்றபோது, அங்குள்ள ஒரு சாமியார், பான் போதைப்பொருள் வடிவிலான மனித சதையை தனக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதனை கொடுக்கும் நபரிடமிருந்து பணம் கிடைக்கும் என சாமியார் கூறியதாகவும், ஆனா தனக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 23, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பயணக் காப்பீடு Vs மருத்துவக் காப்பீடு: எது அவசியம்?

*பயணக் காப்பீடு குறுகிய கால பயணத்தில் விபத்துகள், மருத்துவ அவசரங்களுக்கு உதவும். இது பொதுவாக 30-60 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே உள்ள மருத்துவ பிரச்னைகளுக்கு கவரேஜ் வழங்காது *மருத்துவ காப்பீடு, நோய் or விபத்து காரணமாக ஏற்படும் நீண்ட கால சிகிச்சை & தொடர்புடைய செலவுகளை சமாளிக்க உதவும். இது ஒரு நீண்ட காலத் திட்டமாகும்.
மேலும், ஏற்கனவே உள்ள மருத்துவ பிரச்னைகளுக்கு கவரேஜ் கிடைக்கும்.