News October 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 4, புரட்டாசி 18 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
Similar News
News October 4, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹87,600-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹10,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News October 4, 2025
286 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 448/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3-ம் நாள் ஆட்டமான இன்று, விரைவாக விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்தியா. ஜடேஜா 104*, சுந்தர் 9* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
News October 4, 2025
முடங்கிப் போன நாசா; 15,000 பேர் வேலையிழந்தனர்

செலவினங்களுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால் <<17883569>>அமெரிக்கா ஷட் டவுன்<<>> ஆனது. இதன் காரணமாக US விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணிகளும் முடங்கியுள்ளன. அங்குள்ள 15 ஆயிரம் பேர் வரை வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் Artemis Moon மிஷன் தவிர, மற்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.