News October 3, 2025

நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது பாதுகாப்பானதா?

image

அதிக நகைகள் இருந்தால் வங்கி லாக்கரில் வைப்பது சேப்டி என தோன்றலாம். ஆனால், அதில் ரிஸ்க் உள்ளது. ஆம், நீங்கள் லாக்கரில் என்ன வைக்கிறீர்கள் என்பது வங்கிக்கு தெரியாது. லாக்கரில் உள்ள பொருள்கள் தீ, வெள்ளம் அல்லது திருட்டு போன்றவற்றால் இழக்கப்பட்டால், அதற்கு ₹3–4 லட்சம் வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். அப்படியிருக்கும் போது, ₹20 லட்சம் நகைகளை வைத்து இழந்தால்? ஆகவே, கவனமுடன் செயல்படுங்கள். SHARE IT

Similar News

News March 31, 2026

மகளிர் உதவித்தொகை ₹3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

image

‘அருணோதய்’ திட்டத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹3,000 ஆக உயர்த்தப்படும் என அசாமில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ₹1,250 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை, பழங்குடியின பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட 31 வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.

News March 31, 2026

அண்ணாமலை புறக்கணிப்பா? நயினார் விளக்கம்

image

கோவையில் PM மோடி வரவேற்பு நிகழ்ச்சிக்கான பட்டியலில் அண்ணாமலை <<19514484>>பெயரை சேர்க்காமல்<<>> பாஜக புறக்கணித்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை ஊரில் இல்லாததால்தான் வரவேற்பாளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என நயினார் விளக்கமளித்துள்ளார். மேலும், PM வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

தொடர்கதையாகும் கூட்ட நெரிசல் மரணங்கள்!

image

<<19522596>>பிஹாரில் <<>>இன்று கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்த சம்பவம், இந்தியாவில் நெரிசல் மரண துயரத்துக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்துகிறது. கடந்த ஆண்டில் RCB, கரூர் கூட்ட நெரிசல் என பல உயிர்கள் இங்கு மரணித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இப்பிரச்னைக்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. ஏன் இந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது என நினைக்கிறீங்க?

error: Content is protected !!