News October 3, 2025
இனி தண்ணீரை இப்படி குடிச்சு பாருங்க!

உடம்பு ரொம்ப டயர்டா? எனர்ஜி இல்லாமல் இருக்கிறதா? உடனே ஏதாவது ஒரு மருந்தை தேடி ஓடாமல், இவற்றை ட்ரை பண்ணுங்க. வெறும் தண்ணீரில் லெமன் முதல் இஞ்சி வரை கலந்து குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பார்க்கவும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News March 15, 2026
டிரில்லியன் டாலர் கம்பெனிக்கு 5 ஊழியர்கள் போதும்: சலீம்

நிறுவனங்களின் கட்டமைப்பை AI தீவிரமாக மாற்றி வருவதாக OpenExO நிறுவனர் சலீம் இஸ்மாயில் கூறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்க 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்பட்டனர். அந்த எண்ணிக்கை படிப்படியாக தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில், AI வளர்ச்சியால் 5 ஊழியர்களை கொண்ட சிறிய குழுவே டிரில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
ராசி பலன்கள் (15.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 15, 2026
வீட்டு சிலிண்டருக்கு தடை.. அரசு அதிரடி அறிவிப்பு

குழாய் எரிவாயு இணைப்பு(PNG) வைத்துள்ளவர்கள், வீட்டு உபயோக(LPG) சிலிண்டர்கள் பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. 2 இணைப்புகளும் (PNG + LPG) வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் LPG இணைப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி குடும்பங்கள் PNG இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு தடையின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.


